Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பிறர் நலன் பேணுவோம்

பிறர் நலன் பேணுவோம்

பிறர் நலன் பேணுவோம்

பிறர் நலன் பேணுவோம்

ADDED : நவ 11, 2015 08:11 AM


Google News
Latest Tamil News
* பிறர் நலன் பேணுவதே சொர்க்கம். மற்றவர் வளர்ச்சி கண்டு மனம் புழுங்குவதே நரகம்.

* நடந்ததையே எண்ணி வருந்தாதீர்கள். நிகழ்காலத்தைப் பயனுடையதாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

* குறிக்கோளைக் கருத்தில் கொண்டு, அதில் வெற்றி கிடைக்கும் வரை ஆர்வமுடன் செயல்படுங்கள்.

* நல்லது கெட்டதை பகுத்தறியும் விவேகத்தைக் கற்றுக் கொடுப்பதே உண்மையான கல்வியாகும்.

* பெண்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைப் பெற விரும்பினால் ஆபத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us